முல்லைபெரியார் அணை பிரச்சனை :நடிகர் சங்கம் குரல் கொடுக்காதது ஏன்?பாரதிராஜாகேள்வி
முல்லைபெரியாறு அணைக்கு விவகாரத்தில் கேரள அரசை கண்டித்து, இயக்குநர் பாரதிராஜா சென்னை கடற்கரையில் அறப்போராட்டம் நடத்தினார்.
இப்போராட்டத்தின் போது பாரதிராஜா பேசுகையில், ‘’முல்லைபெரியார் அணை பிரச்சனை பற்றி நடிகர் சங்கம் குரல் கொடுக்காதது ஏன்? ’’ என்று கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும், ’’தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை கைவிடவேண்டும். தமிழ்நாடு நடிகர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்’’ என்று கோரிகை வைத்தார்.
‘’தமிழர்கள் இனியும் ஏமாந்தால் தமிழகம் பாலைவனமாகிவிடும்’’ என்றும் கருத்து தெரிவித்தார்

No comments:
Post a Comment